Mobile Stand

மொபைல் ஸ்டேன்ட் – உங்கள் கம்பெனி பெயரில் மொபைல் ஸ்டேன்ட் செய்து தரப்படும். பயன்படுத்த எளிதாக, 45 டிகிரி கோணத்தில் எளிமையாக பயன்படுத்தலாம். சார்ஜ் போடும்போது, மொபைல் பயன் இல்லாத போதும் இந்த ஸ்டேண்டில் வைத்துவிட்டால் உங்கள் மொபைல் பாதுகாப்பாக இருக்கும்.